×

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்..!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரியார் பல்கலை கழகத்தில் துணைவேந்தரை கண்டித்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Periyar University ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...